31 
உலகம்

வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவில் கையெழுத்திட்ட டிரம்ப்..

வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவான பிக் பியூட்டி புல் சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

Web Team

வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவான பிக் பியூட்டி புல் சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த சட்டம் 2017 ஆம் ஆண்டு வரி அறிவிக்கப்பட்ட வரி குறைப்புகளை நிரந்தரமாக்குதல், பரந்த செலவினக் குறைப்புகளைச் செயல்படுத்துதல் மற்றும் ஒரு தீவிரமான குடியேற்ற அமலாக்க உத்திக்கு நிதியளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

மசோதவில் கையெழுத்திட்ட டிரம்ப், அமெரிக்கர்கள் இதற்கு முன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை தான் பார்த்ததில்லை என்றார். மிகப்பெரிய வரி குறைப்பு, செலவுக் குறைப்பு, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்பு முதலீடு உள்ளதாகவும் அவர் கூறினார்.