55 
உலகம்

மெல்போர்னில் இந்திய சுதந்திர தின விழாவை சீர்குலைக்க முயற்சி..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Team

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெல்போர்ன் நகரில் உள்ள துணை தூதரகம் வெளியே இந்தியர்கள் தேசியக் கொடியுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்கள் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.