Drug issue 
உலகம்

போதைப்பொருள் கடத்தல் படகு அழிப்பு அமெரிக்க கடற்படை தாக்கி அழிக்கும் வீடியோ

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருட்களை கடத்திச்சென்ற படகை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்ததில், கடத்தல்காரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். போதைப் பொருட்களை கடத்திச்சென்ற படகை அமெரிக்க கடற்படை தாக்கி அழிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Web Team