news-tamil-logo

3/14/2026, 5:35:33 PM

news-tamil-logo
more
Home cinemanews 8 பிரிவுகளில் ஃபிலிம்ஃபேர் விருதுகளை குவித்த ”அமரன்” படம்
tv

Also Watch

tv

Read this

8 பிரிவுகளில் ஃபிலிம்ஃபேர் விருதுகளை குவித்த ”அமரன்” படம்

Amaran

Posted on: Feb 23, 2026 09:32 AM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AMaran

விருதுகளை குவித்த ”அமரன்” :

நடிகர் சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படம், 70வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்பட 8 பிரிவுகளின் கீழ் விருது வென்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் சர்ப்ரைஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Related Link
கார் பந்தய களத்தில் அஜித்குமாரை சந்தித்த மஞ்சு வாரியர்

கார் பந்தய களத்தில் அஜித்குமாரை சந்தித்த மஞ்சு வாரியர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
1 hr 41 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved