Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடாவிட்டால், பெங்களூரு சேர்ந்த கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை வெளியிட விட மாட்டோம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தக் லைஃப் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கன்னட மொழி தொடர்பாக கமல் சொன்ன கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved