news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews KVN Productions - க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்
tv

Also Watch

tv

Read this

KVN Productions - க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்

KVN Production

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KVN Production

தேசிய மனித உரிமைகள் ஆணையம்  :

'KD - The Devil' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Sarse Ninna Seraga Sarse பாடல் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, KVN Productions க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரேம் இயக்கத்தில், நோரா ஃபதேஹி ((Nora Fatehi)), துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ள 'KD - The Devil' படத்தில், குறிப்பட்ட அந்த பாடலை அனைத்து சமூக ஊடகத் தளங்களிலிருந்தும் நீக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய வழக்கில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதோடு பாடலை நீக்கவும் வலியுறுத்தியது.

இதையடுத்து இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளிவந்த அந்தப் பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Related Link
கதாநாயகனாக நடிக்க ஜெய் ஒப்பந்தம்

கதாநாயகனாக நடிக்க ஜெய் ஒப்பந்தம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 9 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved