news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பராசக்தி படத்தில் ரவி மோகன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

பராசக்தி படத்தில் ரவி மோகன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு

Parashakthi

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ravi mohan thanks

பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகனின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பராசக்தி படத்தில் திரு கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் காரணமாக, தற்போது பல நல்ல உணர்வுகளை அனுபவித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களை மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 25 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved