Also Watch
Read this
By: Manigandan Raja

2025ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 தமிழ் வீடியோ பாடல்களின் பட்டியலில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் 245 மில்லியன் பார்வைகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. கூலி படத்தின் மோனிகா பாடல் 237 மில்லியன் பார்வைகளுடன் 2ஆம் இடத்திலும், டியூட் படத்தின் ஊரும் பிளட் பாடல் 133 மில்லியன் பார்வைகளுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved