Also Watch
Read this
By: Web Team

வி.கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள MARK திரைப்படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள MARK, வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved