news-tamil-logo

3/18/2026, 2:53:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தெருநாய் கடித்து குதறியதில் 13 வயது சிறுவன் காயம்
tv

Also Watch

tv

Read this

தெருநாய் கடித்து குதறியதில் 13 வயது சிறுவன் காயம்

கடலூர்

Posted on: Nov 08, 2025 05:18 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Dog byte

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தெருநாய் கடித்து குதறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கொடிக்களம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved