news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி
tv

Also Watch

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பழுதாகி சாலையில் நின்றதால், ஸ்ரீபெரும்புதூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மேம்பாலம் கட்டும் பணிக்காக வாகனங்கள் குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையில், திருப்பி விடப்பட்ட நிலையில், திடீரென லாரி பழுதானதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

56
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved