news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பைக்கை எடுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த நபர்
tv

Also Watch

tv

Read this

பைக்கை எடுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த நபர்

புதுப்பட்டினம், புதுக்கோட்டை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இரும்பு கம்பியால் அடித்து உடைத்த நபர்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் : 

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஒலி, இவர் மீமிசல் பகுதியில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் யமகா பைக் ஒன்று வாங்கியுள்ளார்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மூலம் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கரம் வாங்கிய முகமது முறையாக மாதத்தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பில் வண்டியை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ஒலி தான் இருசக்கரம் வாங்கிய ஷோ ரூமுக்கு சென்று உருட்டு கம்பியால் கடைக்கண்ணாடி மற்றும் விற்பனைக்காக வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளார்.

இதன் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
திரளான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு

திரளான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

2
14 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved