news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
tv

Also Watch

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

விழுப்புரம் - செஞ்சி

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VPM Car accident

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். கிருஷ்ணகிரியை சேர்ந்த 5 நண்பர்கள் புதுச்சேரிக்கு காரில் சென்று திரும்பிய நிலையில் முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’தவெகவிற்கு வெற்றியில் தோல்வி’ மு.க.ஸ்டாலின் கருத்து

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved