Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, ஆம்புலன்ஸும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.
சொக்கம்பட்டி வளைவு பகுதியில் லாரியை முந்திச் செல்ல முயன்ற ஆம்புலன்ஸ், எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது.
ஆம்புலன்ஸில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் ஜேசிபி மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved