ஐயப்பன் கோவில் மண்டல பூஜை ஊர்வலம் கோலாகலம்

பிரமாண்ட ஊர்வலத்தில், கேரள செண்டை மேளம் முழங்கிட பல்வேறு விதமான சாமிகள் வேடமிட்டு வந்தவர்களை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
SVG Ayyapan kovil
SVG Ayyapan kovil
Published on: 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள ஐயப்பன் சன்னிதியில் மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பிரமாண்ட ஊர்வலத்தில், கேரள செண்டை மேளம் முழங்கிட பல்வேறு விதமான சாமிகள் வேடமிட்டு வந்தவர்களை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

newstamil.tv