Also Watch
Read this
By: Web Team

சென்னை கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலளார் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி ஒதுக்கீடு, ஒபிஎஸ் விலகல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார், அண்ணாமலை ஆகியோருடன் விவாதம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved