Also Watch
Read this
By: Web Team

பெரம்பலூர் அன்பு நகர் பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கி கொண்டிருந்த போதே பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved