தனியார் வசம் சென்னை மாநகராட்சி தூய்மை பணிகள்..

தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் சென்னை மாநகராட்சியின் தனியார்மய நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
16
16
Published on: 

தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் சென்னை மாநகராட்சியின் தனியார்மய நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மனிதாபிமானம், மனசாட்சி, மக்களாட்சி மாண்பு அறவே இல்லாமல், சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? என கேள்வி எழுப்பினார்.

newstamil.tv