news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள்... ரூ. 15,000 சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்
tv

Also Watch

2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள்... ரூ. 15,000 சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni Government Medical College Hospital

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்க கோரி 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.

400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாக 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி விட்டு இந்த மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved