news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீபாவளி கொண்டாட்டம் - வானை ஆக்கிரமித்த புகை
tv

Also Watch

tv

Read this

தீபாவளி கொண்டாட்டம் - வானை ஆக்கிரமித்த புகை

ஆக்கிரமித்த புகை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tnj crackers frog

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் அனைத்து பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

விழுப்புரம் நகரப் பகுதியில் மாலை 7 மணி முதல் மக்கள் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்ததால் புகை சூழ்ந்து சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தஞ்சையில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது பனிப்பொழிவு ஏற்பபட்டதால் காற்றுமாசு ஏற்பட்டு, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved