Also Watch
Read this
By: Web Team

ஆடி பதினெட்டை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிலோ மல்லி 1500 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ 1,500 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 1000 ருபாய்க்கும் விற்பனையானது.
100 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 700 ரூபாய்க்கும் , 75 ரூபாய்க்கு க்கு விற்பனையான ஜாதி பூ 400 ரூபாய்க்கும் விற்பனையானது.
சம்பங்கி, அரளி, ரோஸ், கோழிக்கொண்டை என அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved