news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டி... பட்டாசை பற்றவைத்து பள்ளிக்குள் வீசி எறிந்து அராஜகம்
tv

Also Watch

பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டி... பட்டாசை பற்றவைத்து பள்ளிக்குள் வீசி எறிந்து அராஜகம்

முத்துதேவன்பட்டி - தேனி

162

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி அருகே தனியார் பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் முன்பு திரண்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,

தாங்கள் கொண்டு வந்த பட்டாசை பற்றி வைத்து பள்ளிக்குள் வீசினர்.

மேலும், ஆபாசமாக வார்த்தைகளால் பேசியும், திட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள்,

ஒரு கட்டத்தில் தாங்கள் அணிந்திருந்த செருப்புகளையும் கழற்றி பள்ளிக்குள் வீசினர்.

இதுகுறித்து விசாரித்தபோது, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதும்,

டிசி வாங்க சென்றபோது அராஜகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த உள்ளாட்சி தேர்தல்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved