Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 22 கிராம் கவரிங் நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வீராச்சந்த் கோத்தாரி என்பவரின் கடைக்கு வந்த செல்வமணி, ராஜேந்திரன் ஆகியோர், 916 ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகை என்று கூறி கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved