Also Watch
Read this
By: Web Team

சென்னையில், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 20 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 96 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved