news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தளபதிய First Time பாக்க போறேன்
tv

Also Watch

tv

Read this

தளபதிய First Time பாக்க போறேன்

நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.  

தவெக நிர்வாகிகள் கூட்டம்
சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தவெக திடல் தயார்

சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்குழு தயார்
20 மருத்துவர்கள், அவசர கால சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்கள் 50 பேர் மற்றும் 30 செவிலியர்கள் என மருத்துவக் குழுவை சேர்ந்த 100 பேர் தவெக கூட்டம் நடைபெறும் திடலில் முகாமிட்டுள்ளனர். அவசரகால சிகிச்சை கருவிகளுடன் 10 ஆம்புலன்ஸ், திடலுக்கு வெளியே 5 ஆம்புலன்ஸ் மற்றும் நெடுஞ்சாலையில் 2 ஆம்புலன்ஸ் என 17 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
7 hrs 53 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau