news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
tv

Also Watch

சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வேடந்தாங்கல், செங்கல்பட்டு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Birds

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 23 வகையான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தஞ்சமடைந்துள்ளதாகவும், இந்த மாதம் முடிவதற்குள் 20 ஆயிரம் பறவைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved