Also Watch
Read this
By: Web Team

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான், சைக்கிள் போட்டியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 500 பேரும், பெண்கள் பிரிவில் 300 பேரும் கலந்து கொண்டு ஓடினர். இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியினையும் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved