news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்... மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
tv

Also Watch

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்... மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

தண்டையார்பேட்டை, சென்னை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
medical waste

சென்னை தண்டையார்பேட்டை நேருநகர் பகுதி சாலையோரத்தில் மூட்டை, மூட்டையாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கையுறை, டியூப் உள்ளிட்ட மருத்துக்கழிவுகளை கொட்டி விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved