news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேல் சமயபுரம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
tv

Also Watch

மேல் சமயபுரம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தொட்டியம், திருச்சி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
try

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள மேல் சமயபுரம் மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செல்வ கணபதி, மாசி பெரியசாமி, மதுரை காளியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கும் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரம் தொகுதியிலும் தவெக முன்னிலை

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved