Also Watch
Read this
By: Web Team

சென்னை கோயம்பேட்டில் இளம் பெண்ணிடம் ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை திருடிய ஃபேஸ்புக் நண்பரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த ஃபேஸ்புக் நண்பரான இளவரசன், அந்த பெண் கழிவறைக்கு சென்ற நேரத்தில் பையிலிருந்து செயினை திருடியுள்ளான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved