Also Watch
Read this
By: Web Team

நெல்லையில் பரோட்டா கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல்குண்டுகள் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக்கில் வந்த மர்மநபர்கள் சாதிக் என்பவருக்கு சொந்தமான பரோட்டா கடை மற்றும் அவரது வீட்டின் சுவர் மீது குண்டுகளை வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved