news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா 1 டன் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்..!
tv

Also Watch

ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா 1 டன் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்..!

நெல்லிசெட்டி, ராணிப்பேட்டை

87

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet 1 ton festival

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆடி வெள்ளியையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் 1 டன் எடையில் பல்வேறு பழங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : ஓடக்கரை முத்துசாமி கோயில் ஆடி மாத கொடை விழா பன்றிகள், ஆடுகள், சேவல்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபாசப் பேச்சும், வன்ம அரசியலும் திமுகவை தூக்கியெறிந்த மக்கள்

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved