தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு பேசினார்.
KSG Velmurugan byte
KSG Velmurugan byte
Published on: 

தமிழகத்தில் செயல்படும் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழர்களுக்கு என்கிற சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு பேசினார்.

newstamil.tv