தற்காலிக முன்னாள் ஓட்டுநர் குடும்பத்தோடு தற்கொ*ல முயற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தற்காலிக முன்னாள் ஓட்டுநர் குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றதால் பரபரப்பு
NGP Protest
NGP Protest
Published on: 

நாகை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தற்காலிக முன்னாள் ஓட்டுநர் குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் உரிமத்தை தர டூட்டி கிளார்க் மாரியப்பன் அலைக்கழிப்பதாக கூறி விஜயன் என்பவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

newstamil.tv