news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுடுகாட்டு பாதை இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
tv

Also Watch

சுடுகாட்டு பாதை இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு

செஞ்சி, விழுப்புரம்

38

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP No cementary road

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் சேறு, சகதியுடன் வயல்வெளி பகுதியில் சுமந்து செல்லும் அவலம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். வெளவால்குன்றம் கிராமத்தில் 30ஆண்டுகளாக சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாமல் சிரமம் அடைவதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும், விரைந்து பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"SIR ஆல்தான் ஸ்டாலின் தோல்வி" என திருமாவளவன் பரபரப்பு பேச்சு

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved