news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்னக அயோத்தியில் திருக்கல்யாண உற்சவம்
tv

Also Watch

தென்னக அயோத்தியில் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம்

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Southern Ayodhya

தென்னக அயோத்தி என போற்றப்படும், ஸ்ரீ ராமசுவாமி கோயிலில், திருக்கல்யாண வைபவக் காட்சி தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை ஏராளமானோர், தரிசனம் செய்தனர்
கும்பகோணம் ராமசாமி கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப்பழமையான வைணவத் திருக்கோயில். இங்கு மூலவர் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இங்கு, சீதா ராமர், லட்சுமணர் ஊர்மிளா, பரதன் மாண்டவி, சத்ருகன் ஸ்ருதகீர்த்தி ஆகிய நால்வரின் திருக்கல்யாண வைபவக்காட்சி தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் கைது

42
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved