news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜயபாஸ்கர் ஜெயிக்க வச்சா நீங்க ஜெயிக்கிறீங்க
tv

Also Watch

tv

Read this

விஜயபாஸ்கர் ஜெயிக்க வச்சா நீங்க ஜெயிக்கிறீங்க

மாத்தூர், புதுக்கோட்டை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதுக்கோட்டை சி விஜயபாஸ்கர் பிரச்சாரம்

ஜெயிக்க வச்சா நீங்க ஜெயிக்கிறீங்க :

மாத்தூர் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட அவர் விராலிமலை மண்ணை தொட்டு வணங்கினால் உங்களைத் தொட்டு வணங்கிய மாதிரி உங்கள் ஹாட் பீட்டில் இருக்கும் விஜயபாஸ்கருக்கு நீங்கள் கண்டிப்பாக இரட்டை
இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

விஜயபாஸ்கர் ஜெயிக்க வச்சா நீங்க ஜெயிக்கிறீங்க....நீங்கள் போடும் இந்த ஓட்டு விராலிமலை மண்ணுக்கு போடும் போட்டு  விராலிமலை மண்ணு நான் பொறந்த மண் மட்டுமல்ல என் உயிரோடு கலந்த மண்ணு
நம்மை எப்போதும் ஆளப்போற மண்ணு.

உறுதியாக சொல்கிறேன் உத்தரவாதமாக சொல்கிறேன் இந்த முறை அண்ணன் எடப்பாடி ஆட்சி தான் கண்டிப்பாக வரப்போகிறது தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து தொண்டர்களும் மக்களும் முடிவு செய்துவிட்டனர்
விஜயபாஸ்கர் புது வேட்பாளர் இல்லை அனைவருக்கும் பொது வேட்பாளர் அனைவருக்கும் பிடித்த வேட்பாளர் எனவே எல்லாரும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
4 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved