news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews IRCTC ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் மோதல்
tv

Also Watch

tv

Read this

IRCTC ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் மோதல்

நிஜாமுதீன் ரயில் நிலையம், டெல்லி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Railway fight

டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

IRCTC ஊழியர்கள் சிலர், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனைக் கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

20 இடங்களை புரட்டிய பின்...விஜிலென்ஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

8
49 mins agoshare
E VA Velubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau