Also Watch
Read this
By: Web Team

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக, திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று வருகை தந்த நிலையில், இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்கு பக்தர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அலைமோதிய கூட்டத்தால் பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved