news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காங்கிரஸ் நிர்வாகியுடன் சாலையில் வாக்குவாதம் பாஜக எம்.பி சுரேஷ் கோபியின் மகனை பிடித்துச் சென்ற போலீஸ்
tv

Also Watch

காங்கிரஸ் நிர்வாகியுடன் சாலையில் வாக்குவாதம் பாஜக எம்.பி சுரேஷ் கோபியின் மகனை பிடித்துச் சென்ற போலீஸ்

கேரளா

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Suresh gopi son

கேரளாவில் காங்கிரஸ் நிர்வாகி வினோத் கிருஷ்ணாவுடன் சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, மத்திய இணை அமைச்சரும், நடிகருமான, சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மாதவ் மது போதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவர் போதையில் இல்லை என்பது தெரிய வந்தது. புகார் எதுவும் அளிக்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.

சாஸ்தாமங்கலத்தில் இருந்து வெள்ளையம்பலம் நோக்கிச் சென்ற மாதவின் கார், எதிர்திசையில் இருந்து யூ டர்ன் செய்து வந்த வினோத் கிருஷ்ணாவின் கார் மீது மோதுவது போல் சென்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : ஷேக் ஹசீனா அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை ஊடகங்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Top Gear-ல் மேலே சென்ற தவெக - அதிர்ச்சியில் அறிவாலயம்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved