news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி

இஸ்ரேல்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Isrel

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி :

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக வரும் 25-ம் தேதி இஸ்ரேல் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளதாகவும், அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் பற்றி இருவரும் விவாதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல எனவும், 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Link
3 பேருக்கு மரண தண்டனை விதித்த கர்நாடகா நீதிமன்றம்

3 பேருக்கு மரண தண்டனை விதித்த கர்நாடகா நீதிமன்றம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து

0
8 mins agoshare
myd








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved