news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சமூக வலைதளங்களை பயன்படுத்த இராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு
tv

Also Watch

tv

Read this

சமூக வலைதளங்களை பயன்படுத்த இராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு

இந்திய ராணுவம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indian army

சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது எனவும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதை தடுக்கவே இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 21 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved