Also Watch
Read this
By: Web Team

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
பயனாளிகள் தங்கள் உடலை முழு பரிசோதனை செய்து கொள்வதற்காக தொடங்கப்பட்ட இம்முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறுகின்றன.
இம்முகாமில் எவ்வகையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது உள்ளிட்ட விரிவான விவரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved