news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews 1 MLA-விற்கு 15 கோடி - தமிழகமே அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

1 MLA-விற்கு 15 கோடி - தமிழகமே அதிர்ச்சி

திமுக

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் தவெக எம்எல்ஏவிடம் கட்சி மாற பேரம் பேசியதாக இதுவரை 4 பேரை கைது செய்த காவல்துறையினர்.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் நடத்தியதாக 4 பேர் கைது சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் திருநாவுக்கரசு அளித்த தகவலின் பேரில் கரூரை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை.

கரூரில் கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் 6 பேரையும் திருவல்லிகேணி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை தவெக எம்எல்ஏக்கள் கட்சி மாற வேண்டும் என பெரும் பணம் பேரம் பேசியதாக புகார்.

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் தவெக எம்எல்ஏவிடம் திமுகவை சேர்ந்தவர்கள் பேரம் பேசியதாக எழுந்த புகாரால் அதிர்ச்சி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் போலீசாரால் கைது.

இந்த நிமிடம் வரை ஆட்சியை கவிழ்க்க முயன்று வருகின்றனர் என நிர்மல்குமார் பேசியிருந்தார் தவெகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா என விசாரணை.

தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றச்சாட்டு தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக முயன்று வருவதாக நேற்று நிர்மல்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

Related Link
தவெக எம்எல்ஏவிடம் பேரம், போலீஸ் அறிக்கை

தவெக எம்எல்ஏவிடம் பேரம், போலீஸ் அறிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜியின் டீலிங்கை ஏற்றுக்கொண்ட அந்த 8 TVK MLA-க்கள்?

1
2 mins agoshare
Senthil balaji 2button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau