news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
tv

Also Watch

tv

Read this

தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

Tamilnadu government

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீதிபதிகள் சரமாரி கேள்வி :

நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிய கூறிய ஆணை வழக்குப்பதிவு செய்யுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
மறு ஆய்வு மனு விரைவில் எண்ணிடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.

உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கோரிய உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என நீதிபதிகள் கேள்வி  வழக்குப்பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி தேவை என லஞ்ச ஒழிப்புத்துறை பதில்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

7
25 mins agoshare
முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved