news-tamil-logo

3/14/2026, 10:25:31 PM

news-tamil-logo
more
Home justnownews உயிருக்கு போராடும் நல்லக்கண்ணு - அதிர்ச்சி தகவல்
tv

Also Watch

tv

Read this

உயிருக்கு போராடும் நல்லக்கண்ணு - அதிர்ச்சி தகவல்

நல்லக்கண்ணு

Posted on: Feb 24, 2026 06:50 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிர்ச்சி தகவல் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை.

செயற்கை சுவாசம் மூலம் நல்லக்கண்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிறுநீரகப் பகுதியில் உப்பு அதிகரித்திருப்பது கூடுதல் பிரச்சனையாக இருப்பதாக தகவல் மருத்துவர்கள் நல்லக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Link
விடிந்ததும் தவெகவினருக்கு வந்த பேரதிர்ச்சி செய்தி

விடிந்ததும் தவெகவினருக்கு வந்த பேரதிர்ச்சி செய்தி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 31 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved