Also Watch
Read this
By: Manigandan Raja
2016 - 21 ஆட்சியில் ரூ. 58ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை அதிமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்திய போது அதே அளவு வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் 4.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மின் துறையில் வருவாய்.
திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டது கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தது கடந்த ஆண்டு 1.16 மில்லியன் யூனிட்டாக மின் தேவை அதிகரித்துள்ளது.
தவெக அரசுக்கு வசதியாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது மின் துறை கடன் ரூ. 1.59 லட்சம் கோடி கடன் அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக 5 ஆண்டுக்கு ரூ 75,000 கட்டி இருக்கிறோம்.