Also Watch
Read this
By: Manigandan Raja
பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் கைது செய்யப்பட்டவர்களை செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் சந்தித்து பேசியதாக தகவல் தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சி தொடர்பாக காவல்துறை விளக்கம்.
ஆட்சி கவிழ்க்கவும், கட்சி மாறவும் தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் செந்தில்பாலாஜி அறிவுரை பேரிலேயே ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக புகார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயல்வதாக பேரம்.