news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews மே4ல் நடந்தது என்ன? புது புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
tv

Also Watch

tv

Read this

மே4ல் நடந்தது என்ன? புது புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரசை கடுமையாக கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம் திமுக - காங்கிரஸ் இடையே பற்றி எரியும் பிரச்சனை; எம்.பி. மாணிக்கம் தாகூர் பகீர் பேட்டி மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது திமுக - அதிமுக ஆட்சி அமைக்க திட்டம்

பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் திமுக - அதிமுகவுக்கு கனெக்டிங் கால் செய்தார் - மாணிக்கம் தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரசை கடுமையாக கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம் இதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் தவெகவுக்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார் இபிஎஸ் முதலமைச்சர் எனக் கூறியதும் துள்ளிக் குதித்தார் உதயநிதி ஸ்டாலின் வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.

திமுக - அதிமுகவின் திட்டத்தை உடைத்தது காங்கிரஸ் என்பதால் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி பாஜகவுக்கு சாதகமாக முடிவு எடுப்பதற்காக ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்தது திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசி இருக்க வேண்டும்.

"கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தர துடித்தார் உதயநிதி" எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக, அதிமுக கூட்டணி அமைக்கும் என மாணிக்கம் தாகூர் உறுதி.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் பாஜக, திமுக, அதிமுக உறுதியான இருந்தன பாஜக தமிழகத்திற்குள் வரக் கூடாது என்பதற்காகவே விஜய்க்கு ஆதரவு.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும்.

Related Link
CM விஜய் பேசியதை சொல்லி அழுத கோவை சிறுமியின் பாட்டி

CM விஜய் பேசியதை சொல்லி அழுத கோவை சிறுமியின் பாட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 22 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved