news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 அதிகரிப்பு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 அதிகரிப்பு

4 நாட்களில் ரூ.6,120 உயர்வு

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி, 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனை ஆனது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.6,120 வரை உயர்ந்து உள்ளது. வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 04
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235, ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 05
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 06
ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 07
ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 08
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 04 - ரூ.1,05,600
ஆகஸ்ட் 05 - ரூ.1,06,880
ஆகஸ்ட் 06 - ரூ.1,10,000
ஆகஸ்ட் 07 - ரூ.1,11,200
ஆகஸ்ட் 08 - ரூ.1,11,720 இன்று 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved